• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Politics

NDA-க்கு ஆதரவாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பவன் கல்யாண்

By Samaran - Founding Editor

by Jananaayakan
March 4, 2026
in Politics
0
NDA-க்கு ஆதரவாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பவன் கல்யாண்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

NDA-க்கு ஆதரவாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பவன் கல்யாண்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் பேச பாஜக திட்டம்

சென்னை:
தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான , வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RelatedPosts

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், தமிழகத்தில் கணிசமாக உள்ள தெலுங்கு சமூக வாக்காளர்களின் ஆதரவு திமுக-தேமுதிக கூட்டணிக்குச் செல்லக்கூடும் என்ற அரசியல் மதிப்பீட்டின் பின்னணியில், அந்த வாக்குகளை ஈடுகட்டும் நோக்கில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பவன் கல்யாணை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேச அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனசேனா கட்சியின் நிறுவனர் தலைவர் மற்றும் ஆந்திர அரசியலில் முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ள பவன் கல்யாண், சமீபத்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆந்திர அரசியலில் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடுகளும், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கொண்டுள்ள நெருக்கமும், தமிழக அரசியல் களத்தில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேசிய அளவில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், பவன் கல்யாணின் பிரச்சார பங்கேற்பு, குறிப்பாக நகர்ப்புற மற்றும் தெலுங்கு பேசும் வாக்காளர்களிடையே அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைமையிலான எதிரணி கூட்டணியும், தேமுதிக உடன் இணைந்ததன் மூலம் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கியுள்ளது. இந்தப் பின்னணியில், பவன் கல்யாணின் தமிழக வருகை மற்றும் அவரது பிரச்சார உரைகள், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அளவுக்கு வாக்குச் சாயலை மாற்றும் என்பது அரசியல் பார்வையாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

Tags: NDAஅதிமுகதமிழக சட்டப்பேரவை தேர்தல்திமுகதெலுங்கு வாக்காளர்கள்தேமுதிகபவன் கல்யாண்பாஜக
ShareTweetShareSend
Previous Post

தவெக ஆட்சி அமைந்தவுடன் உரத்தட்டுப்பாடு தீர்வு; சிறு விவசாயிகளின் கடன் முழு ரத்து – விஜய் அறிவிப்பு

Next Post

அனோஸோக்னோசியா (Anosognosia): நோயையே உணர முடியாத மூளை — மருத்துவ உலகின் சவாலான நரம்பியல் நிலை

Related Posts

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை
Current Affairs

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்
Chennai

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?
Current Affairs

“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?

September 11, 2026
BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!
Current Affairs

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
த.வெ.க.வின் அரசியல் பொருளாதாரம்: கேட்கப்படாத கேள்விகளும் எதிர்க்கட்சிகளின் தவறிய வாய்ப்பும்!

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய் : முழு விவரம்!
Current Affairs

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய் : முழு விவரம்!

September 10, 2026
Next Post
அனோஸோக்னோசியா (Anosognosia):  நோயையே உணர முடியாத மூளை — மருத்துவ உலகின் சவாலான நரம்பியல் நிலை

அனோஸோக்னோசியா (Anosognosia): நோயையே உணர முடியாத மூளை — மருத்துவ உலகின் சவாலான நரம்பியல் நிலை

அமெரிக்க தாக்குதல் – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

அடுத்த முதல்வராக விஜய் தன்னை முன்னிறுத்திக் கொள்வது எதன் அடிப்படையில்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions