• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Cinema

2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாது? – உயர் நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

By Samaran - Founding Editor

by Jananaayakan
January 27, 2026
in Cinema
0
விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாது? – உயர் நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

சென்னை:
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்ற திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

July 26, 2026
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: ஒற்றுமை, படைப்புரிமை பாதுகாப்பு, புதிய நிர்வாகத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

July 23, 2026
‘ஜனநாயகன்’ விமர்சனம்: சினிமாவைத் தாண்டி அரசியல் பிரவேசத்தின் இறுதி திரைமொழியா?

மலையாள சினிமாவின் ரீ-ரிலீஸ் அலை ஏன் சோர்ந்தது? – நினைவுகள் மட்டும் பாக்ஸ் ஆபிஸை காப்பாற்றாது

July 22, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இதன் எதிரொலியாகவே, விஜய் இறுதியாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தேர்தல் காலத்திற்கு முன் வெளியிடக் கூடாது என்ற அழுத்தம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் திரைப்பட வெளியீட்டில் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தகவல்.

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் அழுத்தம் காரணமாக, தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பு, திரைப்பட வெளியீட்டில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

இதன் மூலம், தேர்தல் நெருங்கும் சூழலில் விஜய் தொடர்பான எந்தவொரு விஷயமும் அரசியல் ரீதியாக கவனமாக கையாளப்படுவதாகவும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தேர்தல் அரசியலின் மையப்புள்ளியாக மாறி வருவதாகவும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Tags: election and cinemaJananayagan censor issueJananayagan court caseJananayagan movieMadras High CourtTamil cinema controversyTamil Nadu Assembly Election 2026Tamil political cinemaTVK VijayVijay JananayaganVijay latest movievijay politics
ShareTweetShareSend
Previous Post

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றால் விஜய்யின் “தமிழக வெற்றி கழகம் (TVK)” வெற்றி பெறுமா?

Next Post

2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதியே முதல்வர்? – ஸ்டாலின் எடுத்துள்ள திட்டவட்டமான முடிவின் பின்னணி

Related Posts

“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”
Cinema

“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

July 26, 2026
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: ஒற்றுமை, படைப்புரிமை பாதுகாப்பு, புதிய நிர்வாகத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
Cinema

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: ஒற்றுமை, படைப்புரிமை பாதுகாப்பு, புதிய நிர்வாகத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

July 23, 2026
‘ஜனநாயகன்’ விமர்சனம்: சினிமாவைத் தாண்டி அரசியல் பிரவேசத்தின் இறுதி திரைமொழியா?
Cinema

‘ஜனநாயகன்’ விமர்சனம்: சினிமாவைத் தாண்டி அரசியல் பிரவேசத்தின் இறுதி திரைமொழியா?

July 23, 2026
மலையாள சினிமாவின் ரீ-ரிலீஸ் அலை ஏன் சோர்ந்தது? – நினைவுகள் மட்டும் பாக்ஸ் ஆபிஸை காப்பாற்றாது
Cinema

மலையாள சினிமாவின் ரீ-ரிலீஸ் அலை ஏன் சோர்ந்தது? – நினைவுகள் மட்டும் பாக்ஸ் ஆபிஸை காப்பாற்றாது

July 22, 2026
ஜனநாயகன் திரைப்படம்: வசூல் சாதனையா? அரசியல் அடையாளமா? – இறுதி முடிவை தீர்மானிப்பது குடும்ப பார்வையாளர்களே!

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவை நனவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால்: ‘OKUU’ மூலம் இந்திய பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் சந்தையில் புதிய முயற்சி
Chennai

July 20, 2026
Next Post
2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதியே முதல்வர்? – ஸ்டாலின் எடுத்துள்ள திட்டவட்டமான முடிவின் பின்னணி

2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உதயநிதியே முதல்வர்? – ஸ்டாலின் எடுத்துள்ள திட்டவட்டமான முடிவின் பின்னணி

பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே..? அதிகரிக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் – கேள்விக்குறியாகும் திமுக ஆட்சி

சமரனின் 9-வது நூல் “பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு” விரைவில் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

விஞ்ஞானிகள் தொடர்மரணம்: தற்செயலா? அல்லது தேசிய பாதுகாப்பு ரகசியங்களின் நிழலா?

விஞ்ஞானிகள் தொடர்மரணம்: தற்செயலா? அல்லது தேசிய பாதுகாப்பு ரகசியங்களின் நிழலா?

July 26, 2026
“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

July 26, 2026
இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?

July 24, 2026
டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions