• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Lifestyle Library

சமரனின் 9-வது நூல் “பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு” விரைவில் வெளியீடு

By Samaran - Founding Editor

by Jananaayakan
January 28, 2026
in Library, Tamil Nadu
0
சமரனின் 9-வது நூல் “பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு” விரைவில் வெளியீடு
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனநாயகன் பதிப்பகத்தின் முதல் வெளியீடு:

சமரனின் 9-வது நூல் “பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு” விரைவில் வெளியீடு

RelatedPosts

தமிழக அரசியலில் தனுஷின் வருகை? விஜய்யின் தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு விவாதம்!

October 28, 2026
தமிழ்நாட்டுக்குத் தேவை ஆடம்பர அரசியல் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நல்லாட்சி!

மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை குறிவைக்கிறாரா லதா ரஜினிகாந்த்? டெல்லி சந்திப்புகளும் மீண்டும் எழும் பழைய சர்ச்சைகளும்!

October 8, 2026
“டெண்டர் போட்டிக்காகவா? ஏற்கனவே முடிவு செய்தவருக்காகவா?” – தமிழக அரசின் ஒப்பந்த நடைமுறை குறித்து எழும் கேள்விகள்

October 6, 2026

தேசிய அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சமரன் அவர்களின் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள “ஜனநாயகன் பதிப்பகம்”, தனது முதல் நூலாகவே சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு முக்கியமான படைப்பை வெளியிட தயாராக உள்ளது.

சமரனின் ஒன்பதாவது புத்தகமாக உருவாகியுள்ள இந்த நூல்,
“பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு” என்ற தலைப்பில், விரைவில் வெளிவர உள்ளது.

மூன்று வயது குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வயது வரையிலான சிறார்களிடம்
தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு
எவ்வாறு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதைக் குறித்து,
உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கவனம் சிதைவு, தூக்கக் குறைவு, மனஅழுத்தம், சமூக உறவுகளின் வீழ்ச்சி, கற்றல் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இன்று உலகளாவிய விவாதமாக மாறி வரும் நிலையில்,
அந்த அபாயங்களை தெளிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.

புத்தகத்தின் தலைப்பிற்கேற்ப,
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல்
அரசும் இந்த பிரச்சினையை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நூலின் மைய நோக்கமாக அமைந்துள்ளது.

சமூக பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட இந்த நூல்,
கல்வி துறையினர், பெற்றோர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கொள்கை நிர்ணயாளர்களிடையே முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள்
93448 13663 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: child psychologychildren mobile phone addictiondigital addiction in childrendigital safety for childreneducation and technologyIndian authorsJananayagan Publicationsparenting and technologypublic awareness booksSamaranscreen time effectssmartphone impact on kidssocial responsibility writing
ShareTweetShareSend
Previous Post

பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே..? அதிகரிக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் – கேள்விக்குறியாகும் திமுக ஆட்சி

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயசரிதை எழுத தொடக்கம் – ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலை

Related Posts

தமிழக அரசியலில் தனுஷின் வருகை? விஜய்யின் தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு விவாதம்!
Chennai

தமிழக அரசியலில் தனுஷின் வருகை? விஜய்யின் தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு விவாதம்!

October 28, 2026
தமிழ்நாட்டுக்குத் தேவை ஆடம்பர அரசியல் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நல்லாட்சி!
Chennai

தமிழ்நாட்டுக்குத் தேவை ஆடம்பர அரசியல் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நல்லாட்சி!

October 28, 2026
மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை குறிவைக்கிறாரா லதா ரஜினிகாந்த்? டெல்லி சந்திப்புகளும் மீண்டும் எழும் பழைய சர்ச்சைகளும்!
Cinema

மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை குறிவைக்கிறாரா லதா ரஜினிகாந்த்? டெல்லி சந்திப்புகளும் மீண்டும் எழும் பழைய சர்ச்சைகளும்!

October 8, 2026
“டெண்டர் போட்டிக்காகவா? ஏற்கனவே முடிவு செய்தவருக்காகவா?” – தமிழக அரசின் ஒப்பந்த நடைமுறை குறித்து எழும் கேள்விகள்
Chennai

“டெண்டர் போட்டிக்காகவா? ஏற்கனவே முடிவு செய்தவருக்காகவா?” – தமிழக அரசின் ஒப்பந்த நடைமுறை குறித்து எழும் கேள்விகள்

October 6, 2026
“போதைக்கு இல்லை – வாழ்க்கைக்கு ஆம்!” – ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மதுரையில் ‘Wrong-Side Driving’ புதிய இயல்பாகிறதா? நாள்தோறும் 30 வழக்குகள்; உயிரைப் பணயம் வைக்கும் ஆபத்தான பயணம்!
Current Affairs

மதுரையில் ‘Wrong-Side Driving’ புதிய இயல்பாகிறதா? நாள்தோறும் 30 வழக்குகள்; உயிரைப் பணயம் வைக்கும் ஆபத்தான பயணம்!

October 6, 2026
Next Post
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயசரிதை எழுத தொடக்கம் – ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயசரிதை எழுத தொடக்கம் – ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலை

கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகும் காங்கிரஸ் கட்சி தலைமையின்மை இந்திய அரசியலில் ஏற்படுத்திய பெரும் மாற்றங்கள்

தமிழக அரசியல்: முதல்வர் வேட்பாளர் யார் முதலிடம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தீபாவளி திரையரங்கப் போட்டி: சூர்யாவின் ‘சீன்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ராமாயணம்’ படங்களுக்கு இடையே கடும் மோதல்!

தீபாவளி திரையரங்கப் போட்டி: சூர்யாவின் ‘சீன்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ராமாயணம்’ படங்களுக்கு இடையே கடும் மோதல்!

October 28, 2026
கனவிலிருந்து புகழின் வெளிச்சத்திற்கு: மாடலிங் துறையில் தனக்கென அடையாளம் பதிக்கும் நடிகை காயத்ரி!

கனவிலிருந்து புகழின் வெளிச்சத்திற்கு: மாடலிங் துறையில் தனக்கென அடையாளம் பதிக்கும் நடிகை காயத்ரி!

October 28, 2026
தமிழக அரசியலில் தனுஷின் வருகை? விஜய்யின் தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு விவாதம்!

தமிழக அரசியலில் தனுஷின் வருகை? விஜய்யின் தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு விவாதம்!

October 28, 2026
தமிழ்நாட்டுக்குத் தேவை ஆடம்பர அரசியல் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நல்லாட்சி!

தமிழ்நாட்டுக்குத் தேவை ஆடம்பர அரசியல் அல்ல; மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நல்லாட்சி!

October 28, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions