ஈரானுக்கு எதிராக நேரடி ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம் என தகவல்!
சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான்-ஆதரவு ஈராக் கிளர்ச்சிக் குழு நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள உயிரிழந்தனர்
அதற்கு பதிலடி கொடுக்க ஜோ பைடன் அரசுக்கு அழுத்தம் அதிகமாகியுள்ள நிலையில், ஈரான் நிலைகள் மீது நேரடி தாக்குதல் நடத்த அந்நாட்டு ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது
சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் நிலைகள் மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானிய கடற்படை சொத்துக்கள் மீது இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டம் என தகவல்