• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Chennai

அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது!

by Jananaayakan
January 30, 2024
in Chennai, Politics, Tamil Nadu, World
0
அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது’

🔹பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்

RelatedPosts

புதுச்சேரியில் விஜய் பிரசாரத்திற்கு மீண்டும் கட்டுப்பாடு: நேரம் குறைக்கப்பட்டதில் அரசியல் பரபரப்பு

தேர்தல் சூழலில் “உஷாராக இருங்கள்” – விஜய் கடும் எச்சரிக்கை

April 18, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே

 “அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடி” – Rahul Gandhi கடும் விமர்சனம்

April 18, 2026
பூத் அளவில் டிஜிட்டல் ஏஜென்ட் அமைப்பு: கண்டென்ட்டில் கிங் திமுக – முதல்வர் பேச்சு

அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி: “இதுதான் திமுக” – M. K. Stalin வலுவான பதில்

April 18, 2026
அதிகாரிகள் மக்களுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெண்களின் சக்தி அரசியலை மாற்றியது: இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வெற்றி – முதல்வர் ஸ்டாலின் உரை

April 18, 2026

🔹மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன

🔹130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று

🔹வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது

🔹இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்

– ஸ்பெய்ன் நாட்டின் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Tags: Mk stalinMk stalin Spain TourMk stalin Spain Tour newsmk stalin Spain Tour speechSpainSpain EconomicTamil Nadu
ShareTweetShareSend
Previous Post

ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம்!

Next Post

1-2-2024 இன்றைய மிக முக்கிய செய்திகள்!

Related Posts

புதுச்சேரியில் விஜய் பிரசாரத்திற்கு மீண்டும் கட்டுப்பாடு: நேரம் குறைக்கப்பட்டதில் அரசியல் பரபரப்பு
Current Affairs

தேர்தல் சூழலில் “உஷாராக இருங்கள்” – விஜய் கடும் எச்சரிக்கை

April 18, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே
Current Affairs

 “அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடி” – Rahul Gandhi கடும் விமர்சனம்

April 18, 2026
பூத் அளவில் டிஜிட்டல் ஏஜென்ட் அமைப்பு: கண்டென்ட்டில் கிங் திமுக – முதல்வர் பேச்சு
Politics

அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி: “இதுதான் திமுக” – M. K. Stalin வலுவான பதில்

April 18, 2026
அதிகாரிகள் மக்களுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Politics

பெண்களின் சக்தி அரசியலை மாற்றியது: இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வெற்றி – முதல்வர் ஸ்டாலின் உரை

April 18, 2026
எடப்பாடி தொகுதியில் சர்ச்சை: தவெக வேட்பாளர் ‘விலை போனார்’ என குற்றச்சாட்டு – அரசியல் பரபரப்பு

April 12, 2026
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வாக்குறுதிகள்: Vijay தலைமையிலான தவெக பிரச்சாரத்தில் புதிய அறிவிப்புகள்
Current Affairs

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வாக்குறுதிகள்: Vijay தலைமையிலான தவெக பிரச்சாரத்தில் புதிய அறிவிப்புகள்

April 12, 2026
Next Post
1-2-2024 இன்றைய மிக முக்கிய செய்திகள்!

1-2-2024 இன்றைய மிக முக்கிய செய்திகள்!

எம்.ஜி.ஆர் அவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது ஏன் தெரியுமா..?

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்!

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
புதுச்சேரியில் விஜய் பிரசாரத்திற்கு மீண்டும் கட்டுப்பாடு: நேரம் குறைக்கப்பட்டதில் அரசியல் பரபரப்பு

தேர்தல் சூழலில் “உஷாராக இருங்கள்” – விஜய் கடும் எச்சரிக்கை

April 18, 2026
“தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வேண்டும்” – Breakfast பட விழாவில் வைரமுத்து உணர்ச்சி வெளிப்பாடு

“தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வேண்டும்” – Breakfast பட விழாவில் வைரமுத்து உணர்ச்சி வெளிப்பாடு

April 18, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே

 “அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடி” – Rahul Gandhi கடும் விமர்சனம்

April 18, 2026
பூத் அளவில் டிஜிட்டல் ஏஜென்ட் அமைப்பு: கண்டென்ட்டில் கிங் திமுக – முதல்வர் பேச்சு

அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி: “இதுதான் திமுக” – M. K. Stalin வலுவான பதில்

April 18, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions