• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Current Affairs

புதிய நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்: அமைச்சர் என். ஆனந்த் உறுதி

By Samaran - Founding Editor

by Jananaayakan
May 28, 2026
in Current Affairs, Politics, Tamil Nadu
0
புதிய நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்: அமைச்சர் என். ஆனந்த் உறுதி
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்: அமைச்சர் என். ஆனந்த் உறுதி

தமிழக அரசியலில் மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், கட்சியின் தற்போதைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பதவி குறித்த அச்சம் ஏற்படலாம் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

RelatedPosts

இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?

July 24, 2026
டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?

திருச்சி அரசு மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலிகள்: நோயாளி பாதுகாப்புக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணி!

டெண்டர்கள் ரத்து.. திட்டங்கள் பெயர் மாற்றம்.. அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டுகிறதா தவெக அரசு?

July 23, 2026

இதுகுறித்து அவர் பேசியபோது, “புதிதாக மாற்றுக் கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நமது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதனால், ‘நமக்கு பதவி இருக்குமா, இல்லையா’ என்ற அச்சம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், யாரையும் கைவிடக் கூடாது என்பதுதான் நமது முதலமைச்சரின் மனப்பான்மை,” என்று கூறினார்.

மேலும், “அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, தவெகவில் பணியாற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தகுந்த மரியாதையும் பொறுப்பும் வழங்கப்படும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் என். ஆனந்த், “விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

அதேவேளை, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தெரியப்படுத்தினால், அவற்றை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.

Tags: Local Body Electionstvkஅமைச்சர் என் ஆனந்த்அரசியல் செய்திகள்உள்ளாட்சி தேர்தல்செங்கோட்டையன்தமிழக அரசியல்தமிழ்நாடுதவெகதவெக நிர்வாகிகள்
ShareTweetShareSend
Previous Post

திமுக – அதிமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

Next Post

தவெகவில் கரைகிறதா அதிமுக?

Related Posts

இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?
Current Affairs

இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?

July 24, 2026
டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?
Chennai

டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?

July 24, 2026
திருச்சி அரசு மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலிகள்: நோயாளி பாதுகாப்புக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணி!
Current Affairs

திருச்சி அரசு மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலிகள்: நோயாளி பாதுகாப்புக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணி!

July 24, 2026
டெண்டர்கள் ரத்து.. திட்டங்கள் பெயர் மாற்றம்.. அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டுகிறதா தவெக அரசு?
Current Affairs

டெண்டர்கள் ரத்து.. திட்டங்கள் பெயர் மாற்றம்.. அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டுகிறதா தவெக அரசு?

July 23, 2026
நீட் தேர்வுக்கு எதிராக எழும் தமிழகத்தின் குரலுக்கு தீர்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் கடும் எச்சரிக்கை: “எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானின் அரசுக் கொள்கை கருவி” – காஷ்மீர் குறித்து மீண்டும் உறுதியான நிலைப்பாடு
Current Affairs

இந்தியாவின் கடும் எச்சரிக்கை: “எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானின் அரசுக் கொள்கை கருவி” – காஷ்மீர் குறித்து மீண்டும் உறுதியான நிலைப்பாடு

July 23, 2026
Next Post
தவெகவில் கரைகிறதா அதிமுக?

தவெகவில் கரைகிறதா அதிமுக?

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? – தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி

திருச்செந்தூர் கோயில் லஞ்ச விவகாரம்: “அடிப்படை மாற்றங்கள் தேவை” – தமிழக அரசை கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

விஞ்ஞானிகள் தொடர்மரணம்: தற்செயலா? அல்லது தேசிய பாதுகாப்பு ரகசியங்களின் நிழலா?

July 26, 2026
“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

“கரூர் பிரச்சாரம், ‘ஜனநாயகன்’ சர்ச்சை: தனது தரப்பை முன்வைத்து கேள்வி எழுப்பிய இயக்குநர் ஹெச். வினோத் – உண்மை, ஆதாரம், ஊடகப் பொறுப்பு குறித்து மீண்டும் விவாதம்”

July 26, 2026
இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?

இரண்டு மாத ஆட்சி… தலித் அரசியல்… தரவுகள் என்ன சொல்கின்றன?

July 24, 2026
டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?

டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ‘கூடுதல் வசூல்’ சர்ச்சை: ஊதிய உயர்வு அறிவித்தும் ரூ.10 வசூல் தொடர்வது ஏன்?

July 24, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions