10 நாள் பயணமாக இன்று ஸ்பெயின் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்.
பட்டியலின மக்களின் நலனை காக்கும் அரசு திராவிட மாடல் அரசு; விசிக-வின் “வெல்லும் சனநாயகம்”மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜகவை விரட்ட வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்; வெல்லும் சனநாயகம் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
INDIA கூட்டணியில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன; பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்
அரசியல் கட்சி தொடங்க தீவிரம் காட்டும் நடிகர் விஜய்; வரும் பிப்.4ம் தேதி கட்சியை பதிவு செய்ய டெல்லி செல்கிறார் புஸ்ஸி ஆனந்த்
ஒற்றுமையுடன் செயல்பட்டால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறலாம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் “வெல்லும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடைபெற்றமா நாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு.
பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணியின் உடலுக்கு இன்று தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு.
காக்கா கழுகு கதையை விஜய் மீதான தாக்குதல் என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.இதுபோன்ற விஷயங்களை இனி கொண்டுவராதீர்கள் என இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.
ஆடவர் பளுதூக்குதல் 55 கிலோ எடை பிரிவில் தமிழ்நாடு வீரர் எல்.தனுஷ் தங்கம் வென்றார் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் 8ஆம் நாளில் தமிழ்நாடு 2ஆம் இடம்.