• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home World

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது – தேசிய பாதுகாப்புக்கு பேரதிர்ச்சி!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் பற்றி இந்த தொகுப்பில் காணலாம் ....

by Jananaayakan
June 4, 2025
in World
0
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது – தேசிய பாதுகாப்புக்கு பேரதிர்ச்சி!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!

‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!

September 1, 2026
கணையப் புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்: RAS புரதத்தை இலக்காகக் கொண்ட தினசரி மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்

August 27, 2026

பஞ்சாப்:

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம், தேசிய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

11 லட்சம் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ சேனல்;

ஜஸ்பீர் சிங் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை இயக்கி வந்தார். சமூக, அரசியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பகிரும் இந்தக் காணொளி சேனலுக்கு 11 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரியுடன் நேரடி தொடர்பு;

விசாரணை எடுக்கப்பட்ட ஜஸ்பீர் சிங், பாகிஸ்தான் இரகசிய காவல் அமைப்பான ஐ.எஸ்.ஐ-யை சேர்ந்த ஷகிர் என்ற அதிகாரியுடன் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததோடு, கடந்த காலங்களில் மூன்று முறை பாகிஸ்தான் பயணித்ததும் தெரியவந்துள்ளது.

தூதரக அதிகாரியுடன் தொடர்பு, அலைபேசி சோதனையில் நிரூபணம்;

ஜஸ்பீர் சிங்கின் மொபைல் போனில் பாகிஸ்தானில் உள்ள பல தொடர்பு எண்கள் இருந்ததோடு, இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு மற்றொரு யூடியூபர் கைது;

இதற்கு முன், ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் சார்பாக உளவு செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார். ஜஸ்பீர் மற்றும் ஜோதி மல்ஹோத்ரா இருவரும் பாகிஸ்தானில் ஒன்றாக காணப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு அலர்ட்;

இந்த சம்பவம், சமூக ஊடகங்களையும், டிஜிட்டல் தளங்களையும் பயன்படுத்தி வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் திரட்டும் வகையில் செயல்படுவது குறித்து இந்திய உளவுத்துறைக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைகிறது.

இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்புகள் இந்த முறை துல்லியமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.

Tags: Jasbir Singhnational securityPakistanYouTuberதேசிய பாதுகாப்புஜஸ்பீர் சிங்
ShareTweetShareSend
Previous Post

பெங்களூருவில் RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு: சோகமான முடிவுக்கு திரும்பிய IPL 2025 வெற்றிப் பேரணி !

Next Post

ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

Related Posts

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!
Current Affairs

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!
crime

உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!

September 11, 2026
‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!
Current Affairs

‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!

September 1, 2026
கணையப் புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்: RAS புரதத்தை இலக்காகக் கொண்ட தினசரி மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்
Health

கணையப் புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்: RAS புரதத்தை இலக்காகக் கொண்ட தினசரி மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்

August 27, 2026
“உடையும்” அட்லாண்டிக் பெருங்கடல்? தப்பிக்குமா மனித இனம்? – பூமியின் கடல் சுழற்சியில் உருவாகும் அபாயகரமான மாற்றம்!
Current Affairs

“உடையும்” அட்லாண்டிக் பெருங்கடல்? தப்பிக்குமா மனித இனம்? – பூமியின் கடல் சுழற்சியில் உருவாகும் அபாயகரமான மாற்றம்!

August 27, 2026
அமெரிக்கக் கனவிலிருந்து விலகுகிறார்களா இந்திய மாணவர்கள்? விண்ணப்பங்கள் சரிவு – டிரம்பின் விசா கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் புதிய தாக்கம்

August 25, 2026
Next Post
ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

Thuglife திரைப்பட FDFS விமர்சனம் : ஜனநாயகன்

நடிகர் விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions