• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Current Affairs

மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?

By Samaran - Founding Editor

by Jananaayakan
February 23, 2026
in Current Affairs, India
0
மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?

The Chief Election Commissioner (CEC) of India, Shri Gyanesh Kumar addressing a Press Conference by Election Commission of India at National Media Centre in New Delhi on August 17, 2025.

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழ்நாடு சுற்றுப்பயணம்

வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தகவல்களின் படி, மார்ச் 10ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

RelatedPosts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

இதனை முன்னிட்டு, , இந்திய தலைமை தேர்தல் ஆணையர், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தயாரிப்புகள், வாக்காளர் பட்டியல் நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தொடர்பான ஆய்வுகள் இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுகளுக்குப் பிறகே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மார்ச் 10ல் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் தீவிர பிரச்சாரம் தொடங்கும் என்றும், கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

Tags: Election2026Tamil nadu politicsஇந்திய தேர்தல் ஆணையம்ஞானேஷ் குமார்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026தேர்தல் அறிவிப்பு
ShareTweetShareSend
Previous Post

ஊழல் | ED வலையில் ஐஜி வருண்குமார்?

Next Post

2026 தேர்தலில் AI வேட்பாளர்?

Related Posts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்
Current Affairs

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!
Cinema

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை
Current Affairs

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்
Chennai

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்
Chennai

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

September 11, 2026
Next Post
2026 தேர்தலில் AI வேட்பாளர்?

2026 தேர்தலில் AI வேட்பாளர்?

இந்தியாவில் மிகப்பெரிய mRNA தொழிற்சாலைகள் – பில் கேட்ஸ்

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions