• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home India

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவை ரத்து -ஒன்றிய அரசு !

by Jananaayakan
May 16, 2025
in India
0
துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவை ரத்து -ஒன்றிய அரசு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவைகளை, பாதுகாப்பு கருதி ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.

விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனம், விமானத்தை நிறுத்துதல், விமானத்தை இழுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

RelatedPosts

“மதுவும் ட்ரக்ஸும்: இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் அதிர்ச்சியூட்டும் பின்னணி”

May 3, 2026
உத்தரப்பிரதேச அரசியலை அவதூறாக பேசும் தீய சக்திகளுடன் கூட்டணி — சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் Narendra Modi

April 29, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

April 27, 2026
தேர்தல் பிந்தைய திரும்பும் பேரதிர்ச்சி: சென்னை நோக்கி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

இந்தியாவில் இந்நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், கோவா, கொச்சின், கண்ணூர் ஆகிய 9 விமான நிலையங்களில் தனது சேவையை செய்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அமலுக்கு வரும் வகையில், செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியை ஒன்றீய அரசு ரத்து செய்துள்ளது.

செலிபியின் வெற்றிடத்தை நிரப்ப இதர ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு ஏற்பாடு செய்யும் என்றும் விரைவில் அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செலிபி நிறுவனம் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் மகள் சுமேயே எர்டோகனுக்கு சொந்தமானது என்பதும் அண்மையில் சுமேயே எர்டோகனின் கணவரும் தொழிலதிபருமான செல்சுக் பைரக்டரின் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரோன்கள் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags: Celebi Airport ServicesTurkishUnity Governmentசெலிபி ஏர்போர்ட் சர்வீசஸ்துருக்கி
ShareTweetShareSend
Previous Post

வக்ஃப் திருத்தச் சட்டம் விசாரணை மே 20 நடத்தப்படும் -உச்சநீதிமன்றம் முடிவு!

Next Post

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

Related Posts

“மதுவும் ட்ரக்ஸும்: இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் அதிர்ச்சியூட்டும் பின்னணி”
crime

“மதுவும் ட்ரக்ஸும்: இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் அதிர்ச்சியூட்டும் பின்னணி”

May 3, 2026
உத்தரப்பிரதேச அரசியலை அவதூறாக பேசும் தீய சக்திகளுடன் கூட்டணி — சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் Narendra Modi
India

உத்தரப்பிரதேச அரசியலை அவதூறாக பேசும் தீய சக்திகளுடன் கூட்டணி — சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் Narendra Modi

April 29, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்
Chennai

அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

April 27, 2026
தேர்தல் பிந்தைய திரும்பும் பேரதிர்ச்சி: சென்னை நோக்கி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
Chennai

தேர்தல் பிந்தைய திரும்பும் பேரதிர்ச்சி: சென்னை நோக்கி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

April 27, 2026
அதிகாரிகள் மக்களுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Current Affairs

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சப்பட வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள்!

March 12, 2026
எதிர்காலப் போர்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு: புதிய ராணுவ காலத்தின் தொடக்கம்

March 8, 2026
Next Post
டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025!

மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் இரண்டாவது நாளாக சோதனை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions