• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home World

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் -பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்!

by Jananaayakan
May 15, 2025
in World
0
இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் -பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் அமைப்பின் தலைவர் மிர் யார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலூசிஸ்தான் என மிகப்பெரிய மாகாணம் அமைந்துள்ளது.

RelatedPosts

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: உயிரிழப்பு 80 ஆக உயர்வு

May 17, 2026
வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிறப்பு வார்டுகள் – ஓ.ஆர்.எஸ் இலவச விநியோகம் தீவிரம்

April 27, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

அமெரிக்காவில் அதிர்ச்சி: ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என பிரதமர் மோடி கடும் கண்டனம்

April 26, 2026

இந்தப் மாகாணம் கடந்த அரை நூற்றாண்டாக பாக்கிஸ்தானில் இருந்து விடுதலை தர கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து,அந்நாட்டு ராணுவம் மூலம் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.இந்த நடவடிக்கையில் ஏராளமான பலூசிஸ்தான் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாத முகாம்களை அழித்ததுள்ளது.

இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி இந்தியா எல்லையில் ட்ரோன்கள் மூலம் தாக்கியது, பாகிஸ்தான்ட்ரோன்களை இந்தியா ராணுவம் தொடர்ந்து தகர்த்தி வந்துள்ளது.

இந்த தாக்குதலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பலூசிஸ்தான் விடுதலை இராணுவம், பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கியது. இந்த நிலையில், தாங்கள் விடுதலை பெற்றுக்கொண்டதாக பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும், ஐநா சபை தங்களை நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதோடு, பலூசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், “இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம்” என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் அமைப்பின் தலைவர் மிர் யார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”1947 ஆகஸ்ட் 11இல் ஆங்கிலேயர் வெளியேறியபோதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம். இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Balochistan Liberation ArmyIndiaஇந்தியாபலூசிஸ்தான்பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்
ShareTweetShareSend
Previous Post

படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !

Next Post

இந்திய ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு பாராட்டு -ராணுவ தளபதி உபேந்திர திவேதி!

Related Posts

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: உயிரிழப்பு 80 ஆக உயர்வு
Current Affairs

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: உயிரிழப்பு 80 ஆக உயர்வு

May 17, 2026
வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிறப்பு வார்டுகள் – ஓ.ஆர்.எஸ் இலவச விநியோகம் தீவிரம்
Environmental

வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிறப்பு வார்டுகள் – ஓ.ஆர்.எஸ் இலவச விநியோகம் தீவிரம்

April 27, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்
Chennai

அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

April 27, 2026
அமெரிக்காவில் அதிர்ச்சி: ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என பிரதமர் மோடி கடும் கண்டனம்
Politics

“ஒரு நாள் 25 மணிநேரமாகுமா?” – பூமியின் சுழற்சியில் மெல்லிய மாற்றம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Environmental

“ஒரு நாள் 25 மணிநேரமாகுமா?” – பூமியின் சுழற்சியில் மெல்லிய மாற்றம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

April 24, 2026
போர்க்களத்தில் ‘ஆணுறைகள்’: வீரர்களின் மறைமுக கவசம் — உலகளாவிய விலை உயர்வுக்கு பின்னாலுள்ள ஆச்சரிய காரணம்!
World

April 4, 2026
Next Post
இந்திய ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு பாராட்டு -ராணுவ தளபதி உபேந்திர திவேதி!

இந்திய ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு பாராட்டு -ராணுவ தளபதி உபேந்திர திவேதி!

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி  சதவீதம் 92.09 -அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் |ஜானிக் சின்னரும் அல்காரசும் அரையிறுதிக்கு முன்னேற்றம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions