• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Current Affairs

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

By Samaran - Founding Editor

by Jananaayakan
May 23, 2026
in Current Affairs, Politics, Tamil Nadu
0
மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

நாட்டில் கடந்த 9 நாட்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ரூ.5 வரை உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த நடவடிக்கை பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களின் தலையில் மேலும் பெரும் சுமையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

RelatedPosts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

மேலும், “பொதுமக்களின் நலனை பாதுகாப்பதை விட, பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது” என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் பிரதிபலிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“பிரதமர் மோடியின் அரசு, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து பணத்தை பறிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது” என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Tags: Congress criticismfuel price hikeNarendra Modipetrol diesel newsஇந்திய அரசியல்எண்ணெய் நிறுவனங்கள்காங்கிரஸ்டீசல் விலை உயர்வுபிரதமர் மோடிபெட்ரோல் விலை உயர்வுமத்திய அரசுவிலைவாசி உயர்வு
ShareTweetShareSend
Previous Post

கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Next Post

தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

Related Posts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்
Current Affairs

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை
Current Affairs

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்
Chennai

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு
Chennai

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?
Current Affairs

“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?

September 11, 2026
Next Post
தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி தொகுதியில் சர்ச்சை: தவெக வேட்பாளர் ‘விலை போனார்’ என குற்றச்சாட்டு – அரசியல் பரபரப்பு

திமுக - அதிமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions