• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Chennai

தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்!

by Jananaayakan
June 9, 2025
in Chennai
0
தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்!
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

காவலன் விசாரணையில் ஒப்புக்கொண்டதைப் இந்த தொகுப்பில் பார்க்கலாம் …

RelatedPosts

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

த.வெ.க.வின் அரசியல் பொருளாதாரம்: கேட்கப்படாத கேள்விகளும் எதிர்க்கட்சிகளின் தவறிய வாய்ப்பும்!

சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது  பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இல்லத்தில் பெற்றோர் ஆதரவு இல்லாத மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், அந்த சிறுமி மன அழுத்தத்துடன் காணப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, சிறுமி தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்ல காவலாளியான மாத்யூ என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த காவலரிடம் விசாரணை நடத்த, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த அன்று அந்த இல்லத்தின் வார்டன் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவலாளியான மாத்யூவின் நடத்தை குறித்து மற்ற மாணவிகளிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், “வாட்ச்மேன் நல்லவர்” என மற்ற மாணவிகள் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறுமிக்கு தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் மா. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பெண்களுக்கான அனைத்து அரசு இல்லங்களிலும் இனிமேல் பெண் பாதுகாவலர்களையே மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பர அரசு இல்லத்திலும் தற்போது 3 பெண் பாதுகாவலர்களை உடனடியாக பணியில் அமர்த்தும் வகையில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விரைவில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும், அரசு இல்லங்களில் கண்காணிப்பு மற்றும் நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது.

Tags: ChennaigovernmentTambaramகாவலன்கீதாஜீவன்தாம்பரம்
ShareTweetShareSend
Previous Post

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாகிறது

Next Post

இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

Related Posts

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்
Chennai

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு
Chennai

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்
Chennai

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

September 11, 2026
த.வெ.க.வின் அரசியல் பொருளாதாரம்: கேட்கப்படாத கேள்விகளும் எதிர்க்கட்சிகளின் தவறிய வாய்ப்பும்!
Chennai

த.வெ.க.வின் அரசியல் பொருளாதாரம்: கேட்கப்படாத கேள்விகளும் எதிர்க்கட்சிகளின் தவறிய வாய்ப்பும்!

September 11, 2026
கல்வி, கார்ப்பரேட் அனுபவம், திரைப்பயணம்: பிரபல மேக் ஓவர் கலைஞர் ஜெருஷாவுடன் சிறப்பு நேர்காணல்!

September 8, 2026
மிசா நினைவுகளையும் சித்திரவதையையும் கேலி செய்யும் உடல்மொழியா? — முதலமைச்சரின் சைகை எழுப்பும் அரசியல் கேள்விகள்

September 7, 2026
Next Post
இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

தோனிக்கு கிடைத்த பெருமை: ‘ICC ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம் பிடித்தார்!

தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions