• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Chennai

சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் இருவர் கைது!

by Jananaayakan
January 27, 2024
in Chennai, Tamil Nadu
0
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் இருவர் கைது!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் இருவர் கைது.

போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டியின் சென்னை பிரிவிற்கு,போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. இந்ததகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது.இந்தக்குழு 26ம் தேதி ஜனவரி, 2024 அன்று திருவொற்றியூரைச் சேர்ந்த நீலமேகன், வயது 50 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ மெத்தகுலோன் கைப்பற்றியது. மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றொரு குற்றவாளியான சம்சுதீனை கைது செய்து அவரது வீட்டிலிருந்து 68 கிலோ மெத்தகுலோன் கைப்பற்றியது. முதற்கட்ட பரிசோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள் மெத்தகுலோன் என தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு இந்தியாவில் தோராயமாக ரூ. 23.25 கோடி மற்றும் சர்வதேச மதிப்பு பல மடங்கு ஆகும். மேலும் இக்குழுவினர் 97 கிலோ ஆம்ரோஸ் எனும் வேதிப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இதன் தன்மையை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பாக சென்னை என்.ஐ.பி.சிஐடி-யில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு சங்கிலியையும் வெளிக்கொண்டுவர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்படி சிறப்பு காவல் குழுவினரை திரு. மகேஷ் குமார் அகர்வால், இகா.ப, காவல்துறை கூடுதல் இயக்குநர் குற்றம் (ம) அமலாக்கம், சென்னை அவர்கள் பாராட்டி பணவெ குமதி அளித்தார்.

RelatedPosts

சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்

March 1, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே

February 27, 2026
ஆலையை மூடக் கோரி மூன்று கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

அண்ணா அறிவாலயத்தில் அரசியல் திருப்பம்: திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண்.10581, வாட்ஸ்அப் எண். 9498410581 மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags: Breaking NewsDrugDrug caseDrug case chennaidrug case tamil naduTamil NaduTamil newsToday Drug Caught in chennaiToday tamil Breaking NewsToday Tamil News
ShareTweetShareSend
Previous Post

தமிழகத்தில் 11 IPS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

27-1-2024 இரவுநேர மிக முக்கிய செய்திகள் “மெட்டாவின் கட்டுப்பாடுகள் முதல் காங்கிரஸ் போராட்டம் வரை”!

Related Posts

சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்
Tamil Nadu

சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்

March 1, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே
Current Affairs

காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே

February 27, 2026
ஆலையை மூடக் கோரி மூன்று கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம்
Current Affairs

ஆலையை மூடக் கோரி மூன்று கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

February 27, 2026
அண்ணா அறிவாலயத்தில் அரசியல் திருப்பம்: திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
Politics

Conversion Conclave 2026: தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பதித்த திராவிட மாடல் ஆட்சி

February 26, 2026
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுகிறதா? — காங்கிரஸ்–ஸ்டாலின் இடையிலான அதிகாரப் பங்கு மோதல்
Politics

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுகிறதா? — காங்கிரஸ்–ஸ்டாலின் இடையிலான அதிகாரப் பங்கு மோதல்

February 26, 2026
Next Post
27-1-2024 இரவுநேர மிக முக்கிய செய்திகள்  “மெட்டாவின் கட்டுப்பாடுகள் முதல் காங்கிரஸ் போராட்டம் வரை”!

27-1-2024 இரவுநேர மிக முக்கிய செய்திகள் "மெட்டாவின் கட்டுப்பாடுகள் முதல் காங்கிரஸ் போராட்டம் வரை"!

28-1-2024 காலை முக்கிய செய்திகள் ” அஷ்வின் சாதனை முதல் கேப்டன் மில்லர் உண்மையான வசூல் வரை”!

28-1-2024 காலை முக்கிய செய்திகள் " அஷ்வின் சாதனை முதல் கேப்டன் மில்லர் உண்மையான வசூல் வரை"!

ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

கடுமையாக உழைப்பதை கற்றுக்கொடுத்த குரு A.L. விஜய்’ – இயக்குநர் பாலா உருக்கமான பேச்சு

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions