• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Tamil Nadu

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

by Jananaayakan
May 20, 2025
in Tamil Nadu
0
திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

May 31, 2026
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?

May 30, 2026
நடைபாதைகளில் ஆபத்தான பேனர்கள்: அரசிடம் நடவடிக்கை கோரி பொதுமக்கள் கேள்வி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

தொழிலாளர்கள் சிலர் சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு, பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணுகோபால் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சுண்டமேட்டைச் சேர்ந்த ஹரி, சின்னசாமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: poison gas attackதிருப்பூர்விஷவாயு தாக்கி
ShareTweetShareSend
Previous Post

‘எங்களின் இந்த நிலைமைக்கு எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம் ‘ – ஆர்த்தி ரவி உருக்கம் !

Next Post

 கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை -ஒன்றிய அரசு அறிவிப்பு !

Related Posts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
crime

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!
Current Affairs

மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

May 31, 2026
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?
Current Affairs

தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?

May 30, 2026
நடைபாதைகளில் ஆபத்தான பேனர்கள்: அரசிடம் நடவடிக்கை கோரி பொதுமக்கள் கேள்வி
Current Affairs

நடைபாதைகளில் ஆபத்தான பேனர்கள்: அரசிடம் நடவடிக்கை கோரி பொதுமக்கள் கேள்வி

May 30, 2026
திருச்செந்தூர் கோயில் லஞ்ச விவகாரம்: “அடிப்படை மாற்றங்கள் தேவை” – தமிழக அரசை கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்
Current Affairs

திருச்செந்தூர் கோயில் லஞ்ச விவகாரம்: “அடிப்படை மாற்றங்கள் தேவை” – தமிழக அரசை கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்

May 29, 2026
யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? – தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி
Current Affairs

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? – தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி

May 29, 2026
Next Post
 கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை -ஒன்றிய அரசு அறிவிப்பு !

 கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை -ஒன்றிய அரசு அறிவிப்பு !

சென்னை அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி !

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions