• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Current Affairs

திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

Founding Editor - Samaran

by Jananaayakan
May 25, 2026
in Current Affairs, Tamil Nadu
0
திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Caring Hearts Foundation மற்றும் Lion’s Club of Chennai Centennial Anna Nagar (திருவள்ளூர் கிளை) சார்பில், Ln. திலிப் அவர்களின் மகளின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

RelatedPosts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

இந்த சமூகப்பணியில் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநல பாதுகாப்பில் உள்ள மக்களுக்கு அன்புடன் உணவு வழங்கப்பட்டது. மனநல பாதுகாப்பில் உள்ளவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் அன்பும் மனிதநேயமும் பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு, அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர், சமூகத்தில் புறக்கணிக்கப்படும் மக்களுக்கும் அன்பும் ஆதரவும் அவசியம் என்பதை வலியுறுத்தினர். மேலும், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தும் இத்தகைய சேவைகள் தொடர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

Dr. Gracy S தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக அக்கறை மற்றும் கருணையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக சேவையுடன் இணைத்த இந்த முயற்சி, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Tags: Caring Hearts FoundationChennai Lions ClubDr GracyLion’s Clubஅன்னதானம்ஆதரவற்றோர்சமூக சேவைதிருவள்ளூர்மனநல காப்பகம்மனநலம்
ShareTweetShareSend
Previous Post

தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

Next Post

திமுக – அதிமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

Related Posts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
crime

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை
Chennai

சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

June 1, 2026
சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது
Chennai

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!
Current Affairs

தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?

May 30, 2026
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
crime

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

May 30, 2026
Next Post
எடப்பாடி தொகுதியில் சர்ச்சை: தவெக வேட்பாளர் ‘விலை போனார்’ என குற்றச்சாட்டு – அரசியல் பரபரப்பு

திமுக - அதிமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

புதிய நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்: அமைச்சர் என். ஆனந்த் உறுதி

தவெகவில் கரைகிறதா அதிமுக?

தவெகவில் கரைகிறதா அதிமுக?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions