• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Cinema

‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கல்: ரிவைசிங் கமிட்டி பார்வை திடீர் ஒத்திவைப்பு

By Samaran - Founding Editor

by Jananaayakan
March 9, 2026
in Cinema
0
‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கல்: ரிவைசிங் கமிட்டி பார்வை திடீர் ஒத்திவைப்பு
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கல்: ரிவைசிங் கமிட்டி பார்வை திடீர் ஒத்திவைப்பு

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தற்போது சென்சார் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RelatedPosts

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
புதிதாகத் திறந்த புரோட்டீன் பவுடரில் ‘புழுக்கள்’ – வீடியோ வெளியிட்ட பிபஷா பாசு; மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு விவகாரம் மீண்டும் பேசுபொருள்!

கல்வி, கார்ப்பரேட் அனுபவம், திரைப்பயணம்: பிரபல மேக் ஓவர் கலைஞர் ஜெருஷாவுடன் சிறப்பு நேர்காணல்!

September 8, 2026

இயக்கத்தில், தவெக தலைவர் மற்றும் நடிகர் நடித்துள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

சென்சார் சான்றிதழ் தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு திரைப்படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி முன் மறுபரிசீலனைக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, இன்று பிற்பகல் 2 மணிக்கு ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு திடீரென உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுவதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பார்வை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வழங்கும் செயல்முறை மேலும் சில நாட்கள் தாமதமாகக்கூடும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில், புதிய தேதியில் ரிவைசிங் கமிட்டி பார்வை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் அரசியல் பின்னணி மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த சென்சார் சிக்கல் மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

Tags: Kollywood newsசென்சார் சிக்கல்தமிழ் சினிமா செய்திகள்திரைப்பட சென்சார்ரிவைசிங் கமிட்டிவிஜய்விஜய் புதிய படம்ஜனநாயகன்ஜனநாயகன் திரைப்படம்ஹெச் வினோத்
ShareTweetShareSend
Previous Post

டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா

Next Post

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்: சென்னையில் சிறிய ஹோட்டல்கள் மூடல் – கள்ளச்சந்தை விற்பனை குற்றச்சாட்டு

Related Posts

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!
Cinema

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு
Chennai

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
புதிதாகத் திறந்த புரோட்டீன் பவுடரில் ‘புழுக்கள்’ – வீடியோ வெளியிட்ட பிபஷா பாசு; மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு விவகாரம் மீண்டும் பேசுபொருள்!
Cinema

புதிதாகத் திறந்த புரோட்டீன் பவுடரில் ‘புழுக்கள்’ – வீடியோ வெளியிட்ட பிபஷா பாசு; மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு விவகாரம் மீண்டும் பேசுபொருள்!

September 11, 2026
கல்வி, கார்ப்பரேட் அனுபவம், திரைப்பயணம்: பிரபல மேக் ஓவர் கலைஞர் ஜெருஷாவுடன் சிறப்பு நேர்காணல்!
Chennai

கல்வி, கார்ப்பரேட் அனுபவம், திரைப்பயணம்: பிரபல மேக் ஓவர் கலைஞர் ஜெருஷாவுடன் சிறப்பு நேர்காணல்!

September 8, 2026
லண்டனில் அஜித்தின் கார் பந்தயம்: நேரில் காணும் முதலமைச்சர் விஜய்? — விஜய்–அஜித் சந்திப்பு நிகழுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அரசுக்குள் விஜய்… அரசுக்கு வெளியே அஜித்: தமிழ்நாட்டின் புதிய ‘Power Equation’ உருவாகிறதா?

September 7, 2026
Next Post
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்: சென்னையில் சிறிய ஹோட்டல்கள் மூடல் – கள்ளச்சந்தை விற்பனை குற்றச்சாட்டு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்: சென்னையில் சிறிய ஹோட்டல்கள் மூடல் – கள்ளச்சந்தை விற்பனை குற்றச்சாட்டு

அதிகாரிகள் மக்களுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெண்களை விட ஆண்களே அதிகமான மன அழுத்தத்தையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள் – நடிகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions