தி டான்ஸ் இந்தியா மேகசின் இன்டர்நேஷனல் டான்ஸ் டேடியோ ஸ்டேட் அவார்ட்ஸ் 2025 மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் ஆடிட்டோரியம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் தலைமை விருந்தினர்களாக முனைவர் அ.அங்கப்பன்,சிஇஓ-தேவர் ஃபிலிம்ஸ், தேவர் குரூப் ஆஃப் கம்பெனி, மாநில செயலாளர் -சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் டாக்டர் . யூ.எஸ்.எஸ்.ஆர்.
கோ. நடராஜன் சோவியத் தூதரக மேநாள் உயரதிகாரி மற்றும் ஆர். பாண்டியராஜன டி பி எஸ். துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்,சிறப்பு அழைப்பார்கள் கே வி குணசேகரன்,திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் & நிறுவனர் தமிழ்நாடு திரைப்பட ஆவணங்கள், ஆராய்ச்சி மையம் மற்றும் எக்ஸ் ஏ. ஜெயபிரகாஷ் டிஎஸ்பி ,ஏ.வெங்கடகிருஷ்ணன் டிஎஸ்பி, தொழிலதிபர் ஷேக் மைதீன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து விருந்தாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் டான்ஸ் இந்தியா மேகசின் ஆசிரியர் விக்ரம் குமார் அவர்களும் டான்ஸ் இந்தியா மேகசின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவராஜ பாலகிருஷ்ணன் அவர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.