• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Sports

சென்னை அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி !

by Jananaayakan
May 21, 2025
in Sports
0
சென்னை அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி !
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

RelatedPosts

விளையாட்டில் தமிழகத்தின் மிகப்பெரிய முதலீடு: ஒலிம்பிக் இலக்கை நோக்கி புதிய பயணமா? – பட்ஜெட்டில் இரட்டிப்பு ஒதுக்கீட்டின் பின்னணி

August 5, 2026
இந்திய ஹாக்கி அணியின் காவி ஜெர்சி சர்ச்சை: விளையாட்டா… அரசியலா?

July 30, 2026
“மீண்டும் வெல்வோம்!” – மக்கள் நம்பிக்கையே எங்கள் பலம்: மு.க. ஸ்டாலின் உறுதியான அரசியல் அறிக்கை

May 5, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

April 27, 2026

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார். ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்களும், சஞ்சு சாம்சன் 41 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Tags: 2025ChennaiiplRajasthanசென்னைராஜஸ்தான்
ShareTweetShareSend
Previous Post

 கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை -ஒன்றிய அரசு அறிவிப்பு !

Next Post

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Related Posts

விளையாட்டில் தமிழகத்தின் மிகப்பெரிய முதலீடு: ஒலிம்பிக் இலக்கை நோக்கி புதிய பயணமா? – பட்ஜெட்டில் இரட்டிப்பு ஒதுக்கீட்டின் பின்னணி
Chennai

விளையாட்டில் தமிழகத்தின் மிகப்பெரிய முதலீடு: ஒலிம்பிக் இலக்கை நோக்கி புதிய பயணமா? – பட்ஜெட்டில் இரட்டிப்பு ஒதுக்கீட்டின் பின்னணி

August 5, 2026
இந்திய ஹாக்கி அணியின் காவி ஜெர்சி சர்ச்சை: விளையாட்டா… அரசியலா?
Current Affairs

இந்திய ஹாக்கி அணியின் காவி ஜெர்சி சர்ச்சை: விளையாட்டா… அரசியலா?

July 30, 2026
“மீண்டும் வெல்வோம்!” – மக்கள் நம்பிக்கையே எங்கள் பலம்: மு.க. ஸ்டாலின் உறுதியான அரசியல் அறிக்கை
Current Affairs

“மீண்டும் வெல்வோம்!” – மக்கள் நம்பிக்கையே எங்கள் பலம்: மு.க. ஸ்டாலின் உறுதியான அரசியல் அறிக்கை

May 5, 2026
அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்
Chennai

அதிகாரத்தின் உளவியல்: அரசியல் முதல் சாமானிய வாழ்க்கை வரை மனித மனத்தின் மறைபக்கம்

April 27, 2026
டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா
Sports

March 9, 2026
இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகள் ஐசிசியை அழுத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

February 9, 2026
Next Post
எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு | லாரியை கடத்தி சென்ற மனநலம் பாதிக்கப்பவர் – அதிர்ச்சியில் காவல்துறையினர் !

செங்கல்பட்டு | லாரியை கடத்தி சென்ற மனநலம் பாதிக்கப்பவர் - அதிர்ச்சியில் காவல்துறையினர் !

சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions