• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Lifestyle

Crisda Rodriguez இறுதி வார்த்தை உங்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும்!

by Jananaayakan
October 11, 2024
in Lifestyle, World
0
Crisda Rodriguez இறுதி வார்த்தை உங்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகப்புகழ்பெற்ற வடிவமைப்பாளர் (Designer) Crisda Rodriguez இவர் சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.

RelatedPosts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!

‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!

September 1, 2026

மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!

இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய உடையில் இருக்கிறேன்.!

என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லை!

என் வீடு அரண்மனை போன்று, கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்!

அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை…

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு!

தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்..

எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை… எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை… ஆனால்

சில அன்பானவர்களின் முகங்களும்  அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!

Tags: Crisda RodriguezLifestyleModern PhilosophyTamil News TodayTop News TamilTruth of lifeWord Top designer
ShareTweetShareSend
Previous Post

எலான் மஸ்கின் சைபர்கேப் (CyberCab)!

Next Post

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related Posts

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்
Current Affairs

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!
Current Affairs

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!
crime

உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு துஷ்பயன்பாடு: சில பயனர் கணக்குகளை முடக்கியதாக Anthropic அறிவிப்பு!

September 11, 2026
‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!
Current Affairs

‘‘இறந்த உடலென்றும் பாராமல்…’’ – நேபாள வெள்ளப் பேரழிவின் நடுவே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்!

September 1, 2026
கணையப் புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்: RAS புரதத்தை இலக்காகக் கொண்ட தினசரி மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்
Health

August 27, 2026
“உடையும்” அட்லாண்டிக் பெருங்கடல்? தப்பிக்குமா மனித இனம்? – பூமியின் கடல் சுழற்சியில் உருவாகும் அபாயகரமான மாற்றம்!
Current Affairs

“உடையும்” அட்லாண்டிக் பெருங்கடல்? தப்பிக்குமா மனித இனம்? – பூமியின் கடல் சுழற்சியில் உருவாகும் அபாயகரமான மாற்றம்!

August 27, 2026
Next Post
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போட்டதால் மாரடைப்பா?  – விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சொல்வது என்ன!

கொரோனா தடுப்பூசி போட்டதால் மாரடைப்பா? - விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சொல்வது என்ன!

மருத்துவத்துறையை ஆட்சி செய்யப் போகும்  AI ( Artificial Intelligence )!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions