• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Chennai

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்!

by Jananaayakan
February 2, 2024
in Chennai, Cinema, Tamil Nadu
0
நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்!

கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான்
கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த
போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்…அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

RelatedPosts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால்
உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு
முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என்
குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி
என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அந்த கருத்து நான் கூறியதே அல்ல.
நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும்
இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே… அதனால்
விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன்.

என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்தவித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை. சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது…அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல்
தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு – அன்புடன்,
தன்யா பாலகிருஷ்ணா

Tags: Actress Dhanya BalakrishnanAishwarya RajinikanthDhanyaDhanya BalakrishnanLaalSalalamRajinikanth
ShareTweetShareSend
Previous Post

எம்.ஜி.ஆர் அவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது ஏன் தெரியுமா..?

Next Post

இனி தமிழக அரசியல் விஜய் VS உதயநிதி..எப்படி தெரியுமா..?

Related Posts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
crime

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை
Chennai

சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

June 1, 2026
சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது
Chennai

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!
Current Affairs

தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?

May 30, 2026
“உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்” – டாக்டர் பி. நந்தினியின் ஊக்கமூட்டும் பயணம்
Cinema

“உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்” – டாக்டர் பி. நந்தினியின் ஊக்கமூட்டும் பயணம்

May 30, 2026
Next Post
இனி தமிழக அரசியல் விஜய் VS உதயநிதி..எப்படி தெரியுமா..?

இனி தமிழக அரசியல் விஜய் VS உதயநிதி..எப்படி தெரியுமா..?

4-1-2024 தற்போதைய முக்கிய செய்திகள்!

4-1-2024 தற்போதைய முக்கிய செய்திகள்!

இருவருமே சிறைக்கு செல்வார்கள்..உதயநிதி சற்று முன் பரபரப்புப் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions