• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home India

எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !

by Jananaayakan
May 23, 2025
in India
0
எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லைப் பாதுகாப்பில் வீரத்துடன் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், 2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை முதலீட்டு விழா நடைபெற்றது.

RelatedPosts

அனைவரும் விடுவிப்பு – சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

February 27, 2026
இந்தியாவில் மிகப்பெரிய mRNA தொழிற்சாலைகள் – பில் கேட்ஸ்

February 23, 2026
மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?

இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகம்: சீர்திருத்த வேகம் நீடிக்குமா?

February 18, 2026

அப்போது, பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறையினர் உள்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும் வழங்கப்பட்டது.

துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் இந்த வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதோடு, பாதுகாப்புப் படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

Tags: 39 soldiersDraupadi MurmuKirti Chakra awardகீர்த்தி சக்ரா விருதுதிரவுபதி முர்மு
ShareTweetShareSend
Previous Post

மேட்டுப்பாளையம் | அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு !

Next Post

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

Related Posts

அனைவரும் விடுவிப்பு – சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!
India

அனைவரும் விடுவிப்பு – சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

February 27, 2026
இந்தியாவில் மிகப்பெரிய mRNA தொழிற்சாலைகள் – பில் கேட்ஸ்
Current Affairs

இந்தியாவில் மிகப்பெரிய mRNA தொழிற்சாலைகள் – பில் கேட்ஸ்

February 23, 2026
மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?
Current Affairs

மார்ச் 10ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா?

February 23, 2026
இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகம்: சீர்திருத்த வேகம் நீடிக்குமா?
India

இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகம்: சீர்திருத்த வேகம் நீடிக்குமா?

February 18, 2026
மார்ச் 16-ல் 37 மாநிலங்களவைக் (ராஜ்யசபா) இடங்களுக்கு தேர்தல் – சரத் பவார் உள்ளிட்ட எம்.பிக்கள் ஓய்வு

“ஏஐ தாக்கம் – ஐடி, பிபிஒ சர்வீஸ் 5 ஆண்டுகளில் மறைந்து விடும்” – வினோத் கோஸ்லா

February 17, 2026
Next Post
தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

கடுமையாக உழைப்பதை கற்றுக்கொடுத்த குரு A.L. விஜய்’ – இயக்குநர் பாலா உருக்கமான பேச்சு

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions