- கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. மக்களின் சராசரி வருவாய் 50% வரை உயர்ந்துள்ளது – பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
- நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த இடைக்கால பட்ஜெட் ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
- பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- Hapag-Lloyd நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
- சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. 7.1924.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 12.50 உயர்ந்து 19.37 க்கு விற்பனை.
- திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தஞ்சையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
- தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த மருத்துவர் ராமதாசுக்கு மத்திய அரசு “பாரத ரத்னா” வழங்கவில்லை என்பது எனக்கு பெரிய வருத்தம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
- சாதி, மதம் அற்றவர் என சான்று வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய சான்றிதழ் வழங்குவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வண்டலூர், மலையம்பாக்கம், மற்றும் மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
- நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வாரணாசி ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் உள்ள சுரங்கத்தில் இந்து மக்கள் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை பூஜைகள் செய்தனர்.
- 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 ராணுவ ட்ரோன்களை வாங்கும் இந்தியாவின் ஒப்பந்தத்தை நிறுத்தியது அமெரிக்கா!


















