இபிஎஸ் சிறைக்கு செல்வார் ஓபிஎஸ் சிறைக்கு செல்வாரென இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள் நான் சொல்கிறேன் இருவருமே சிறைக்கு செல்வார்கள் அப்படி சிறைக்கு செல்ல நேர்ந்தால் இருவரும் தவழ்ந்து செல்லக் கூடாது.
அரசின் திட்டங்களை வாக்குகள் ஆக்குகிற கழகத்தின் ரத்தநாளங்களாகப் பாக நிலை முகவர்கள் மக்களைத் தேர்தலுக்கான களப்பணியை இப்போதே தொடங்கி விட வேண்டும். மாநில உரிமைகளை மீட்கவும் மதசார்பின்மையை காக்கவும் இந்திய கூட்டணி வெற்றி ஒன்றை இலக்கு என்று செயல்பட வேண்டும்.
திமுக எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் திமுகவின் கொள்கை நீங்கள் கோவில் கட்டினால் மக்கள் வந்து வழிபடுவார்கள் ஆனால் தேர்தல் என்று வந்தால் உதயசூரனுக்கு தான் வாக்களிப்பார்கள்.
-சென்னையில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

