Site icon No #1 Independent Digital News Publisher

கத்துக்குட்டி ஆட்டை அனுப்பி உள்ளனர்!

பாஜகவை விரட்ட இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்!

10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு என்ன சாதித்துள்ளனர்?
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என கூறினார்கள் செய்யவில்லை, அயல் நாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார்கள் அதுவும் வரவில்லை.அதானிக்கும், அம்பானிக்கும் சேவை செய்ததுதான் 10 ஆண்டு கால மோடி அரசின் சாதனை.

ஜெய் ஸ்ரீ ராம் என்பதை விட, ஜெய் Democracy என்பதுதான் சரியாக இருக்கும்.
அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலைப்பு சட்டத்திற்கு பேராபத்து வந்துள்ளது.
சட்டத்தை தூக்கி எறிய போகிறார்கள், நாம் அதனை பாதுகாக்க வேண்டும்.இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசியலமைப்பு சட்டம் தான்.பாஜகவை விரட்ட
வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

ஜெயலலிதா இல்லை என்பதால் ஒரு கத்துக்குட்டி ஆட்டை அனுப்பி உள்ளனர்.
நீங்கள் நினைக்கும் களம் அல்ல தமிழ்நாடு, இது சிறுத்தைகளுக்கான களம்,
வெல்லும் சனநாயகம்.

Exit mobile version