• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home World

உலக நாடுகளுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை !

by Jananaayakan
May 22, 2025
in World
0
உலக நாடுகளுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

RelatedPosts

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

February 28, 2026

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்ப்பதாக கூறி காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை பசி, பட்டினியில் தள்ளி உள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல், காசா போருக்கு 54,000 பாலஸ்தீனியர்களும் 1,100 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர்.

உணவு மற்றும் மனிதாபிமான பொருட்களை கொண்டு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்துவிட்டு 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காசா மீது இஸ்ரேல் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது.

கையில் இருந்தவற்றை எல்லாம் இழந்துவிட்டு பாலஸ்தீனிய மக்கள், பசி கொடுமையால் இப்படி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசா பிடித்து வைத்துள்ள பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை போர் ஓயாது என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல், அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் காசாவில் இருக்கும் 30% குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டில் உள்ளதாகவும், வயதுக்குட்பட்ட 71,000 குழந்தைகள், பட்டினியால் உழல்ந்து கொண்டு இருப்பதாக ஐ.நா. கூறுகிறது.

மேலும், கர்ப்பிணிகளும் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகளும் உணவு கிடைக்காமல் மரணத்தின் விளிம்பில் உள்ளதாகவும், மனிதாபிமான பொருட்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட மார்ச் 2 முதல் இதுவரை 57 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

பசியால் 20 லட்சம் பேர் வாடி கொண்டு இருக்க உணவுப் பொருட்களுடன் எல்லையில் ட்ரக்குகள் காத்து கிடக்கின்றன. இதனிடையே காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: UN has issuedwarning to the countriesஐ.நா சபைகாசாஹமாஸ்
ShareTweetShareSend
Previous Post

சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

Next Post

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

Related Posts

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்
World

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்
Politics

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

March 1, 2026
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!
World

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!

March 1, 2026
மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்
World

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

February 28, 2026
தவளை விஷம் – வேட்டைக்காரர்களுக்கு “அதிமனித சக்தி” தருமா?
Environmental

தவளை விஷம் – வேட்டைக்காரர்களுக்கு “அதிமனித சக்தி” தருமா?

February 26, 2026
“பாகிஸ்தான் பிரதமரை காப்பாற்றினேன்” – டிரம்ப் பரபரப்பு கூற்று

February 25, 2026
Next Post
சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

மேட்டுப்பாளையம் | அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு !

எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

March 1, 2026
கடுமையாக உழைப்பதை கற்றுக்கொடுத்த குரு A.L. விஜய்’ – இயக்குநர் பாலா உருக்கமான பேச்சு

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions