சென்னை பல்கலைக்கழகத்தில் சம்பள பிரச்சினை: நிதி நெருக்கடிக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
சென்னை பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக, பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர்,மாத ஊதியங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், ...
Read moreDetails