• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home India

இணையதள ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்..! ஏன்? என்ன காரணம்..?

by Jananaayakan
February 11, 2024
in India, Politics, Tamil Nadu, World
0
இணையதள ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்..! ஏன்? என்ன காரணம்..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!

இணையதள ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் தொடங்கி மாநிலங்களின் முதல்வர்கள்வரை அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கட்டும் கட்சி சார்ந்த கருத்தாக இருக்கட்டும் அனைத்தையும் மக்களிடத்தில் உடனடியாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகத் தற்போது இணையதள ஊடகம் பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு நாட்டினுடைய வரலாற்றையே மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை இணையதள ஊடகங்களுக்கு இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஒரு நாட்டினுடைய போராட்டம் தொடங்கி கொண்டாட்டம்வரை இணையதள ஊடகங்களில் தினந்தோறும் நடந்து வருகிறது.
மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கூட உள்ளங்கையில் இருக்கும் ஆயுதமாக இணையதள ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தியா மட்டுமல்ல உலக அரங்கில் தொழில்நுட்பம், அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பல துறைகளில் இணையதள ஊடகம் முக்கிய பங்காற்றி வருகிறது. உலகெங்கிலும் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் பாடகர்கள் பல பிரபலங்கள் இணையதளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகின்றனர். தங்களின் ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கின்றனர்.
ஒரு நாட்டினுடைய பொருளாதாரம், ராணுவம், உள்நாட்டு விவகாரம் மற்றும் கலை கலாச்சார பிரிவுவரை அனைத்தையும் வெளிப்படை தன்மையோடு மக்களிடம் நேர்மையாகத் தகுந்த நேரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இணையதள ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அரங்கில் அரசியல் களத்தில் இணையதள ஊடகங்கள் கட்சிப் பிரச்சாரம் தொடங்கி வாக்கு சேகரிப்பு, கருத்துக் கணிப்பு, மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்வது, உடனுக்குடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது போன்ற பல தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணையதள ஊடகங்களைப் பொறுத்தவரையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய வரிசையில் முதலாவது இடத்தில் இருப்பது
whatsapp இரண்டாவது இடத்தில் இருப்பது twitter மூன்றாவது இடத்தில் இருப்பது facebook நான்காவது இடத்தில் இருப்பது youtube ஐந்தாவது இடத்தில் இருப்பது instagram.
Tags: current affairsdigital mediaDigital Media newsMedia newsonline mediaOnline Media newsToday current affairsWorld Digital Media newsWorld news
ShareTweetShareSend
Previous Post

பாவம் அண்ணாமலை!

Next Post

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புப் பேச்சு!

Related Posts

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்
World

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்
Politics

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

March 1, 2026
சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்
Tamil Nadu

சமூக நீதியை நிலைநாட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்” – கண் கலங்கிய அமைச்சர் கோவி.செழியன்

March 1, 2026
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!
World

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் — சி.ஐ.ஏ கண்காணிப்பு, இஸ்ரேல்–அமெரிக்கா ஒருங்கிணைந்த தாக்குதல்!

March 1, 2026
மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

February 28, 2026
காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே
Current Affairs

காங்கிரசில் குழப்பம்: விஜய்–திமுக இடையே முடிவெடுக்க முடியாமல் ராகுல்; காத்திருக்கும் சோனியா–கார்க்கே

February 27, 2026
Next Post
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புப் பேச்சு!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புப் பேச்சு!

உண்மைகளை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை : அமைச்சர் ரகுபதி

கேப்டன் விசுவாசிகளான திரை நட்சத்திரங்களே ஒன்றிணைவோம் வாருங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

March 1, 2026
ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

March 1, 2026
கடுமையாக உழைப்பதை கற்றுக்கொடுத்த குரு A.L. விஜய்’ – இயக்குநர் பாலா உருக்கமான பேச்சு

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions