• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Chennai

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை!

by Jananaayakan
May 24, 2025
in Chennai
0
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

RelatedPosts

தமிழக அரசியல்: முதல்வர் வேட்பாளர் யார் முதலிடம் ?

மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக..?

February 14, 2026
மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்..திமுக தலைமையிலான கூட்டணி – 39% பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது!

February 4, 2026
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை.. உண்மையான காரணம் என்ன..?

January 29, 2026
தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்

December 4, 2025

அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது வருகிறது. தாம்பரம், குரேம்பேட்டை, வண்டலூர், முடிச்சூர், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே, சென்னையில் இந்த மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. அதன்பிறகு வானிலை நிலவரம் சரியானவுடன் விமானங்கள் தாமதமாக தரையிறங்கின

Tags: ChennaiHeavy rainகனமழைசென்னை
ShareTweetShareSend
Previous Post

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

Next Post

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Related Posts

தமிழக அரசியல்: முதல்வர் வேட்பாளர் யார் முதலிடம் ?
Chennai

மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக..?

February 14, 2026
மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்..திமுக தலைமையிலான கூட்டணி – 39% பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது!
Chennai

மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்..திமுக தலைமையிலான கூட்டணி – 39% பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது!

February 4, 2026
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை.. உண்மையான காரணம் என்ன..?
Chennai

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை.. உண்மையான காரணம் என்ன..?

January 29, 2026
தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்
Chennai

தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்

December 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு மாதமாக தலைமறைவு: DNA பரிசோதனைக்கு அஞ்சுவதாக ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு!

November 30, 2025
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’: அதி கனமழை எச்சரிக்கை

November 29, 2025
Next Post
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் -தமிழ்நாடு அரசு உத்தரவு !

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா–இஸ்ரேல் போரை ட்ரம்பின் “நர்சிசிஸ்டிக் நடத்தை” என இந்திய பத்திரிகையாளர் சமரன் விமர்சனம்

March 1, 2026
அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

ஒன்றிய அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

கடுமையாக உழைப்பதை கற்றுக்கொடுத்த குரு A.L. விஜய்’ – இயக்குநர் பாலா உருக்கமான பேச்சு

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions