Site icon No #1 Independent Digital News Publisher

பூனம் பாண்டே முதல் மதுரை அதிமுக வேட்பாளர்கள் சண்டை வரை இதுவரை வெளிவராத தகவல்கள்!

துபாயிலிருந்து மதுரை வந்த விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை பானு முன்னறிவிப்பு அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைட விமானத்தில் சந்தேகம் படும்படி இருந்த ஒருவரை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர் வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரியவந்தது. வயிற்றில் இருந்த மூன்று உருண்டைகளை இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர் உருண்டைகளைச் சோதனை செய்தபோது பேஸ்ட் வடிவில் ஆன தங்கம் இருப்பது அதிர்ச்சி அடைந்தனர் கடத்தல் தங்கத்தின் மதிப்பு 80 லட்சம். கடந்த 29 இல் வெளியான அயன் என்ற திரைப்படத்தில் இதே பாணிகள் தங்கம் கடத்தி வரும் காட்சி இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம்வரை மதுரை மாவட்டம் அதிமுக செல்வாக்குள்ள மாவட்டமாக இருந்தது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட அதிமுக ஆட்சியை இழந்தாலும் மதுரையில் மொத்தம் உள்ள 10 சட்ட சபை தொகுதியில் ஐந்து தொகுதி அதிமுக கைப்பற்றியது. தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பும் விவாதமும் அக்கட்சியின் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பன் மகன் ராஜ சத்தியனுக்கு தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது ஆள் தற்போது திடீரென்று சமீபத்தில் பாஜகவிலிருந்து அதிமுகவிற்கு வந்த டாக்டர் சரவணனுக்கு சீட்டு கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது இவருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் ஆகியோர் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இறந்ததாகக் கூறி மீண்டும் உயிரோடு வந்த நடிகை பூனை பாண்டிய மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களும் அரசியல் கட்சித் தலைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த விவகாரத்தில் நடிகை பூனம் பாண்டே மீது விமர்சனங்கள் வலுத்துள்ளன. இது மோசமான பப்ளிசிட்டி ஸ்டாண்ட் என்றும் விழிப்புணர் ஏற்படுத்தப் பல நல்ல வழிகள் இருக்கும்போது இந்த மலிவான விளம்பர அருவருப்பானதாகும். அவமானகரமாகவும் இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இதனிடையே நடிகை பூனம் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version